திருமதி செல்வம் முதல் வாணி ராணி வரை: தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் 2009 - 2013 பட்டியல் 

திருமதி செல்வம் முதல் வாணி ராணி வரை: தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் 2009 - 2013 பட்டியல் 
Updated on
2 min read

2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அறிவிக்கப்படாமல் நிலுவையிலிருந்த தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 'சின்னத்திரை விருதுகள்' வழங்கும் விழா வரும் 4-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''சின்னத்திரை விருதுகள் 2009 ஆண்டு முதல் 2013 ஆண்டுகள் வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குத் தலா ரூ.1 லட்சம் என 20 பேருக்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கப்படும். மேலும், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுப் பட்டியல்:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in