த்ரில்லர் காதல் களம் 

த்ரில்லர் காதல் களம் 
Updated on
1 min read

விக்ரம், த்ருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. காதல் கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன், வாணிபோஜன் நடிக்கின்றனர். முதல் பகுதியில் காதலுக்கும், 2-ம் பகுதியில் ஆக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் அளித்து உருவாகும் இப்படத்தில் வாணிபோஜன் ஏற்று நடிக்கும் பகுதி, த்ரில்லர் கலந்த காதல் களமாக உருவாகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in