செளந்தர்யா ரஜினிகாந்த் - அஸ்வின் தம்பதிக்கு ஆண் குழந்தை

செளந்தர்யா ரஜினிகாந்த் - அஸ்வின் தம்பதிக்கு ஆண் குழந்தை
Updated on
1 min read

ரஜினிகாந்த் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த்துக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கு, அஸ்வினுக்கும் செப்டம்பர் 3, 2010ல் திருமணம் நடைபெற்றது.

2014-ம் ஆண்டு கர்ப்பமான செளந்தர்யாவுக்கு மே 6-ம் தேதி இரவு 10 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in