ஜெயம் ரவியின் டிக்:டிக்:டிக் பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஜெயம் ரவியின் டிக்:டிக்:டிக் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on
1 min read

ஜெயம் ரவி நடித்து வரும் 'டிக்:டிக்:டிக்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.

'டிக்:டிக்:டிக்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ஜூலை 17-ம் தேதி பர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதன்படி இன்று (ஜூலை 17) காலை 11 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in