

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் 'உத்தம வில்லன்' படத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் எடுக்கப்படும் இந்தப் படத்தை, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கமல் ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
முதன் முதலால கமல் ஹாசனுடனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார், நகைச்சுவை நடிகர் சந்தானம்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம், இந்தப் படத்துக்கு வசனம் எழுதப்போவது, இயக்குனர் எம்.ராஜேஷ் என்பதுதான்.