Last Updated : 30 May, 2019 10:38 AM

 

Published : 30 May 2019 10:38 AM
Last Updated : 30 May 2019 10:38 AM

#Pray_for_Neasamani, #PrayforNesamani ஹேஷ்டேக்கில் பகிரப்பட்ட மீம்ஸ்களின் தொகுப்பு

ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட்டான #Pray_for_Neasamani, #PrayforNesamani ஹேஷ்டேக்கில் பகிரப்பட்ட மீம்ஸ்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு...

#Pray_for_Neasamani, #PrayforNesamani ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் ட்ரெண்டானதன் பின்னணி என்ன என்று தெரியவந்துள்ளது. மேலும், நேற்றிரவு முதலே கலகலப்பாய் மாறிப்போயின சமூக வலைதளங்கள். இதன் பின்னணி என்பதைத் தெரிந்துகொள்ள... (#Pray_for_Neasamani, #PrayforNesamani இந்தியளவில் ட்ரெண்ட்டானதன் பின்னணி: கலகலப்பாய் மாறிப்போன சமூக வலைத்தளம்!)

இந்த #Pray_for_Neasamani, #PrayforNesamani  ஆகிய ஹேஷ்டேக்குகளில் மீம்ஸ்களைக் கொட்டிவிட்டனர் நெட்டிசன்கள். அவற்றின் தொகுப்பு:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x