மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்: கருணாநிதிக்கு ரஜினி புகழாஞ்சலி

மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்: கருணாநிதிக்கு ரஜினி புகழாஞ்சலி
Updated on
1 min read

கலைஞர் மறைந்த நாள் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் என்று கருணாநிதிக்கு ரஜினி புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.

கருணாநிதியின் மறைவு குறித்து ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், ''என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்'' என்று ரஜினி தெரிவித்திருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in