மார்ச்சில் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு?

மார்ச்சில் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு?
Updated on
1 min read

இந்தப் படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகக் கூறப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டன. தற்போது இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார், ரஜினிகாந்த். இதில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in