விஜய்யின் புதிய படத்தில் சமந்தா?

விஜய்யின் புதிய படத்தில் சமந்தா?

Published on

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘தி கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் செப். 5-ல் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய்யின் 69-வது படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இதை கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தயாரிக்க இருக்கிறது. இதில் நடிகை சமந்தா, விஜய் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in