கையேந்தி பவனில் கீர்த்தி சுரேஷ்

கையேந்தி பவனில் கீர்த்தி சுரேஷ்

Published on

நடிகை கீர்த்தி சுரேஷ், ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி, இந்தியில் ‘பேபி ஜான்’ என பிசியாக நடித்து வருகிறார். சினிமா பிரபலங்கள் என்றால் நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது, அங்கு சாப்பிடுவதுதான் வழக்கம். சிலர், அதற்கு மாறாக இருப்பதும் உண்டு. அதில் ஒருவராக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் சென்னையில் இரவு நேரத்தில் ரோட்டோர உணவகத்தில் மக்களுடன் நின்று சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in