Last Updated : 08 Dec, 2017 02:49 PM

 

Published : 08 Dec 2017 02:49 PM
Last Updated : 08 Dec 2017 02:49 PM

பேசும் படங்கள்: சினிமா விழாவில் சந்தானத்தின் மகன்; கன்னத்தை வருடி கொஞ்சிய சிம்பு

சக்கப்போடு போடு ராஜா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இதில் நடிகர்கள் சந்தானம், சிம்பு, தனுஷ் கலந்து கொண்டனர்.

இந்த விழாவுக்கு நடிகர் சந்தானத்தின் மகனும் வந்திருந்தார். சந்தானத்தின் மகனைப் பார்த்த சிம்பு, அவரது கன்னத்தில் அன்புடன் வருடிக் கொஞ்சினார்.

இந்தக் காட்சிகள் பதிவான புகைப்படங்கள்:

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x