உதவியாளர்களுக்கு தங்க காசு: ஸ்ரேயா ரெட்டி பரிசு

உதவியாளர்களுக்கு தங்க காசு: ஸ்ரேயா ரெட்டி பரிசு
Updated on
1 min read

சென்னை: நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள ‘அண்டாவக் காணோம்’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அடுத்து பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’, பவன் கல்யாண் நடிக்கும் ‘ஓஜி’ படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘சலார்’ படத்தில் ஸ்ரேயா ரெட்டி நடிக்கும் காட்சிகளின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து இந்தப் படத்தில் தன்னுடன் பணிபுரிந்த உதவியாளர்களுக்கு தங்கக் காசு பரிசளித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் ஸ்ரேயா ரெட்டி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in