பீரியட் கதை​யாக உரு​வாகும் ரவுடி ஜனார்த்தனா

பீரியட் கதை​யாக உரு​வாகும் ரவுடி ஜனார்த்தனா
Updated on
1 min read

விஜய் தேவர​கொண்டா நடிக்​கும் படம் ‘ரவுடி ஜனார்த்​த​னா’. ரவி கிரண் கோலா இயக்​கும் இந்​தப் படத்​தில் கீர்த்தி சுரேஷ் நாயகி​யாக நடிக்​கிறார். 1980-களில் கிழக்கு கோதாவரியைக் களமாகக் கொண்ட இந்​தப் படம், டிசம்​பரில் தெலுங்​கு, இந்​தி, தமிழ், கன்​னடம், மலை​யாள மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது.

இதன் முதல் தோற்​றம் வரவேற்​பைப் பெற்ற நிலை​யில், விஜய் தேவர​கொண்​டா​வின் பிறந்த நாளை முன்​னிட்டு புதிய போஸ்​டரை படக் குழு வெளி​யிட்​டுள்​ளது. அதில் விஜய் தேவர​கொண்டா கையில் துப்​பாக்​கி​யுடன் தீவிர​மான தோற்​றத்​துடன் இருக்க, அவர் நெஞ்​சின் மீது கால் வைத்​த​படி கீர்த்தி சுரேஷ் உள்​ளார். இந்த போஸ்​டர் இணை​யத்​தில் வரவேற்​பைப் பெற்​றுள்​ளது.

பீரியட் கதை​யாக உரு​வாகும் ரவுடி ஜனார்த்தனா
சேப்பாக்கத்தில் லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றியை தொடரும் முனைப்பில் சிஎஸ்கே

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in