Published : 10 May 2023 08:47 AM
Last Updated : 10 May 2023 08:47 AM

'கஸ்டடி' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

படத்தின் போஸ்டர்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி ஜோடியாக நடித்துள்ள படம், ‘கஸ்டடி’. அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி, பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன்சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர். வரும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகிறது. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x