நடிகை சோபிதாவை காதலிக்கிறாராநாக சைதன்யா?

நடிகை சோபிதாவை காதலிக்கிறாராநாக சைதன்யா?

Published on

விவாகரத்துக்குப் பின், நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா, நடிகை ஷோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாகக் கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், அவர்கள் இதுபற்றி ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் இருவரும் ஒன்றாக வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதனால் அவர்கள் காதலிப்பது உறுதி என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். நடிகை சோபிதா ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், வானதியாக நடித்திருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in