Published : 13 Oct 2022 06:29 AM
Last Updated : 13 Oct 2022 06:29 AM

சினிமா துளிகள் - திரைப்பட தயாரிப்பில் ஈடுபடும் தோனி

> அஜித் நடித்துவரும் ‘துணிவு’ படத்தின் தாய்லாந்து படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

> இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, திரைப்பட தயாரிப்பில் ஈடுபடுகிறார். அவர், விஜய், மகேஷ்பாபு நடிக்கும் படங்களைத் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

> பிரபல இந்தி நடிகை பாக்யஸ்ரீயின் மகள் அவந்திகா தசானி, ‘நேனு ஸ்டூடன்ட் சார்’ என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x