துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ முதல் பார்வை வெளியீடு

துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்
Updated on
1 min read

துல்கர் சல்மான் நடிக்கும் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த படம் 'சீதாராமம்'. இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் 5 மொழிகளில் வெளியாகி பெறும் ஆதரவினைப் பெற்றது.

இந்தப்படத்தைத் தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படம் 'கிங் ஆஃப் கோதா'. அபிலாஷ் ஜோஷி இயக்கும் இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பான் இந்தியா முறையில், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா என 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in