’பாகுபலி’ படத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள் எப்படி உருவானது என்பதை ஒவ்வொரு வீடியோ பதிவாக வெளியிட்டு வருகிறார்கள்.
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'பாகுபலி'. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஜூலை 10ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் திருப்பதியில் வெளியிட்டார்கள். ஜூலை 10ம் தேதி படம் வெளியாக இருப்பதை ஒட்டி, படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் எப்படி உருவானது என்பதை வீடியோ பதிவாக வெளியிட்டு வருகிறார்கள். அந்தக் கதாபாத்திரங்களின் உருவான விதங்கள் வீடியோ வடிவில்..
சிவகாமி பாத்திரம் உருவான விதம்

கட்டப்பா பாத்திரம் உருவான விதம்

பிஜாலதேவா பாத்திரம் உருவான விதம்