

பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் நடிப்பில் 2 தயாராகிவரும் ‘சாஹோ’ படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு துபாயில் உள்ள ‘புர்ஜ் காலிஃபா’வுக்கு அருகில் நடைபெறவுள்ளது. இந்தியத் திரையுலகிலேயே மிகப்பெரிய துரத்தல் காட்சியாக அமையவிருக்கும் இந்த சண்டைக்காட்சிக்காக மட்டும் 40 கோடி ஒதுக்கியிருக்கிறார்களாம். அமெரிக்கா, ஜெர்மனி நாடுகளில் இருந்து விலையுர்ந்த கார்கள், பஸ்களையும் வாங்கிவைத்திருக்கிறார்கள், படக்குழுவினர்.