Click Bits: சிறகு முளைத்த பூ மிருணாள் தாக்குர்!

Click Bits: சிறகு முளைத்த பூ மிருணாள் தாக்குர்!
Updated on
2 min read

மிருணாள் தாக்குரின் புதிய க்ளிக்ஸ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளது.

புகைப்படங்களை பொறுத்தவரை மிகவும் கேஷுவலான லுக்கில் கவனம் ஈர்க்கிறார் மிருணாள்.

மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த மிருணாள் தாக்குர், துலுவை தாய்மொழியாக கொண்டவர்.

அவரின் தொடக்கமே மராத்தி படத்தில் இருந்து தான் ஆரம்பமானது.

அடுத்து இந்திப் படங்களில் நடிக்க தொடங்கினார். ஹிருத்திக் ரோஷனின் ‘சூப்பர் 30’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தார்.

எல்லாவற்றையும் தாண்டி 2022-ல் வெளியான துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ மிருணாள் தாக்குருக்கு பரவலான ரசிகர்களைப் பெற்று கொடுத்தது.

இருப்பினும் அவர் நேரடி தமிழ் படங்களில் எப்போது நடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் தமிழ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தெலுங்கில் வெளியான ‘ஹாய் நானா’, ‘ஃபேமிலி ஸ்டார்’, ‘கல்கி 2898 ஏடி’ படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in