Click Bits: தேவதை வம்சம் நீயோ... சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி வசீகர க்ளிக்ஸ்!

Click Bits: தேவதை வம்சம் நீயோ... சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி வசீகர க்ளிக்ஸ்!
Updated on
2 min read

‘லப்பர் பந்து’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை வென்ற சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியின் சமீபத்திய புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

கடந்த 2022-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது ‘வதந்தி’ இணையத் தொடர். இதில், வெலோனி கதாபாத்திரத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.

‘வதந்தி’ இணையத் தொடரை தொடர்ந்து அவர் நடித்த படம் ‘லப்பர் பந்து’. ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சஞ்சனா.

இடையில், மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்தில் உதவி இயக்குநராகவும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகையாகவும் பணியாற்றியுள்ளார்.

சஞ்சனாவின் சமீபத்திய புகைப்படங்களின் அணிவகுப்பு இப்போது இணையத்தில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in