காதல் கொண்ட பூங்கொடி - அஞ்சலி க்ளிக்ஸ்!

காதல் கொண்ட பூங்கொடி - அஞ்சலி க்ளிக்ஸ்!

Published on

நடிகை அஞ்சலியில் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளன.

தமிழில் கற்றது தமிழ் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் அஞ்சலி. அந்த படத்தில் தனது நடிப்பு திறமையால் பிரபலமானார்.

தொடர்ந்து வசந்தபாலனின் அங்காடித் தெரு படம் அவரை தமிழில் தவிர்க்க முடியாத நடிகை ஆக்கியது.

தூங்காநகரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை என ஒரு ரவுண்டு வந்தார்.

தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார்.

13 ஆண்டுகளுக்கு முன்பு உருவான மதகஜராஜா படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in