மலர் கொண்ட பெண்மை... 'காந்தாரா’ சப்தமி கவுடா க்ளிக்ஸ்!

மலர் கொண்ட பெண்மை... 'காந்தாரா’ சப்தமி கவுடா க்ளிக்ஸ்!
Updated on
2 min read

கன்னட நடிகை சப்தமி கவுடாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2020-ல் வெளியான ‘பாப்கார்ன் மங்கி டைகர்’ படத்தின் மூலம் கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் சப்தமி கவுடா.

2022-ல் வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் சப்தமிக்கு இந்திய அளவில் கவனம் பெற்று கொடுத்தது.

2023-ல் வெளியான ‘தி வேக்சின் வார்’ படத்தின் மூலம் இந்தியில் நடிகையாக அறிமுகமானார்.

இந்த ஆண்டு வெளியான ‘யுவா’ கன்னட படத்தில் நடித்திருந்தார்.

அடுத்த கன்னட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

‘காந்தாரா’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in