வான்வெளியில் தோன்றும் வெண்மதி! - சம்யுக்தா க்ளிக்ஸ்

வான்வெளியில் தோன்றும் வெண்மதி! - சம்யுக்தா க்ளிக்ஸ்

Published on

தமிழில் தனுஷ் நடித்த ‘வாத்தி’ படம் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா.

2016ல் மலையாளத்தில் வெளியான ‘பாப்கார்ன்’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

பின்னர் ‘உயரே’, ‘தீவண்டி’, ‘உல்ஃப்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார்.

தெலுங்கில் பவன் கல்யாணின் ‘பீம்லா நாயக்’ படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

தனுஷ் நடித்த ‘வாத்தி’ படத்தின் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பரிச்சயமானார். இப்படத்தில் இடம்பெற்ற ‘அடி ஆத்தி’ பாடல் பெரும் ஹிட் ஆனது.

சமூக வலைதளங்களில் சம்யுக்தாவை கணிசமானோர் பின் தொடர்கின்றனர். இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவியும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in