

நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
2010-ம் ஆண்டு வெளியான ‘தபாங்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார் சோனாக்ஷி.
அடுத்து ‘ரவுடி ராத்தூர்’, ‘ஜோக்கர்’, ‘ஓ மை காட்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தார்.
2014-ல் ரஜினி நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
மீண்டும் பாலிவுட்டுக்கே திரும்பினார். அவர் நடிப்பில் கடைசியாக ‘கக்குடா’ இந்திப் படம் வெளியானது.
அண்மையில் வெளியான ‘ஹீராமண்டி’ வெப்சீரிஸில் அட்டகாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் சமீபத்திய சுற்றுலா படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.