மனதைச் சுற்றும் காதல் கொடி! தமன்னா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

மனதைச் சுற்றும் காதல் கொடி! தமன்னா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
Updated on
2 min read

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. ‘கேடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ‘அயன்’, ‘’கல்லூரி’, ‘சிறுத்தை’, ‘பையா’ என பல ஹிட் படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு மற்றும் இந்தியிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலய்யா’ பாடலில் நடனமாடி இந்திய அளவில் வைரல் ஆனார்.

அண்மையில் இந்தியில் வெளியான ‘ஸ்ட்ரீ 2’ படத்தில் தமன்னா இடம்பெற்ற ஒரு பாடல் ஹிட்டானது.

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் தமன்னாவை 2.7 கோடி பேர் பின் தொடர்கின்றனர்.

இந்தி நடிகர் விஜய் வர்மாவும் தமன்னாவுடன் நீண்டநாட்களாக காதலித்து வருகின்றனர். அண்மையில் இதனை இருவருமே உறுதி செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in