இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன்

இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன்
Updated on
1 min read

இந்​தி​யில் கடந்த 2018-ம் ஆண்டு வெளி​யான ​படம் ‘தும்பார்ட்’. ராஹி அனில் பார்வே இயக்​கிய இந்த ஹாரர் திரைப்​படம் பாலிவுட்​டில் வரவேற்​பைப் பெற்​றது. இதன் 2-ம் பாகம் இப்​போது உரு​வாகிறது. இதில் நவாசுதீன் சித்​திக் நாயக​னாக நடிக்​கிறார்.

சோஹும் ஷா, பென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இதில் நிமிஷா சஜயன் முக்​கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்​கிறார்.

இப்​படத்​தில் நடிப்​பது பற்றி நவாசுதீன் சித்​திக் கூறும் போது, ‘‘தும்​பார்ட்’ படத்​தின் தனித்​து​வ​மான கதை சொல்லும் முறை எப்​போதும் பிடிக்​கும்.

இந்த அற்​புத​மான குழு​வுடன் இணைந்து அந்த மர்ம உலகுக்​குள் நுழைய ஆவலாக இருக்​கிறேன்” என்று தெரிவித்​துள்​ளார். தமிழில் சித்​தா, ஜிகர்​தண்டா டபுள்​எக்ஸ், மிஷன்: சாப்​டர் 1, டிஎன்ஏ படங்​களில் நடித்​துள்ள மலை​யாள நடிகை​யான நிமிஷா சஜயன், இந்​தி​யில் ஏற்கெனவே சில படங்​களில் நடித்​துள்​ளார்.

இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன்
Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in