1,000 திரைகளில் ‘துரந்​தர்’ ரீ-ரிலீஸ்

1,000 திரைகளில் ‘துரந்​தர்’ ரீ-ரிலீஸ்
Updated on
1 min read

ரன்​வீர் சிங் நடித்து சூப்​பர் ஹிட்​டான இந்தி திரைப்​படம் துரந்​தர்’. சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய் கன்​னா, அர்​ஜுன் ராம்​பால், சாரா அர்​ஜுன் உள்பட பலர் நடித்த இப்​படத்தை ஆதித்யா தார் இயக்கி உள்​ளார்.

இது ரூ.1,300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்​தது. இப்​படத்​தின் அடுத்த பாகம் உரு​வாகி​யுள்​ளது. மார்ச் 19-ல் வெளி​யாக இருக்​கும் இப்​படத்​துக்​கும் அதிக எதிர்​பார்ப்பு உள்​ளது. இந்​திய சினிமா வரலாற்​றிலேயே மிகப் பெரிய ஓப்​பனிங் வசூலை இப்​படம் குவிக்​கும் என்​கிறார்​கள்.

இப்​படத்​தின் வெளி​யீட்டை முன்​னிட்டு ‘துரந்​தர்’ படத்தை இப்போது ரீ- ரிலீஸ் செய்​துள்​ளனர். உலகள​வில் 500 திரைகளில் மட்​டுமே வெளி​யிட திட்​ட​மிடப்​பட்டிருந்த நிலை​யில், ரசிகர்​கள் மற்​றும் திரையரங்க உரிமை​யாளர்​களின் வேண்​டு​கோளுக்கு இணங்க, ஆயிரத்துக்​கும் மேற்​பட்ட திரைகளில் மார்ச் 13ம் தேதி ரீ- ரிலீஸ் செய்​துள்​ளனர்​.

1,000 திரைகளில் ‘துரந்​தர்’ ரீ-ரிலீஸ்
Mindiyum Paranjum: லீனா அருளும் காதல் தரிசனம் | திரை தேவதைகள் 09

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in