

நடிகை பிபாஷா பாசு ஒரு ஃபிட்நெஸ் ப்ரியை என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். பிபாஷாவின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் அவர்தான் ‘ஃபிட்நெஸ் ட்ரெயினராக’ இருக்கிறாராம். தினமும் காலையில் தன் அம்மாவை நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறாராம் பிபாஷா. “உடற்பயிற்சி செய்வதால் மனம், உடல் இரண்டுமே உற்சாகமாகிறது” என்கிறார் பிபாஷா.