நடிகை கஜோலுக்கு கரோனா பாதிப்பு

நடிகை கஜோலுக்கு கரோனா பாதிப்பு

Published on

மும்பை: பாலிவுட் நடிகை கஜோலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற் கொண்டதில், கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்த தகவலை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப் படுத்தியுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக தனது சிவந்த மூக்கை வெளியில் காட்ட மிகவும் சங்கடமாக இருப்பதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in