‘ஏக் வில்லன்’ படத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பத்தில் தான் மிகவும் பயந்ததாக சொல்கிறார் சித்தார்த் மல்ஹோத்ரா. ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், “நான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலேயே ‘ஏக் வில்லன்’ கதாபாத்திரம் முழுமையானதாகவும் திருப்தியாகவும் இருந்தது", என்கிறார்.