அமிதாப் ஃபேஸ்புக்கை பின்தொடரும் 2.1 கோடி பேர்

அமிதாப் ஃபேஸ்புக்கை பின்தொடரும் 2.1 கோடி பேர்
Updated on
1 min read

இந்தி நடிகர் அமிதாப் பச்சனை அவரது ஃபேஸ் புக் கணக்கில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்தை எட்டியுள்ளது.

தற்போது 72 வயதாகும் அமிதாப் இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “ஃபேஸ்புக் 2.10 கோடி. அனைவருக்கும் நன்றி. 3 கோடியை எட்டுவது தற்போதைய இலக்கு. அதன்பிறகு மேலும் மேலும்..” என பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் தனது ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார் அமிதாப்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in