Published : 02 Oct 2017 07:11 PM
Last Updated : 02 Oct 2017 07:11 PM

காந்தியின் வார்த்தைகள் வலிமை தருகின்றன: கமல்

காந்தியின் வார்த்தைகள் நமக்கு இப்போது தேவைப்படும் வலிமையைத் தருகின்றன என்று நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து கமல் அவரது ட்விட்டர் பக்கத்தில், ''முதலில் அவர்கள் உங்களைப் புறக்கணிப்பார்கள், பிறகு சிரிப்பார்கள், பிறகு சண்டைக்கு வருவார்கள் கடைசியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். காந்தியின் இந்த வார்த்தைகள் நமக்கு இப்போது தேவைப்படும் வலிமையைத் தருகின்றன'' என்று கமல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x