Published : 08 Dec 2022 08:04 AM
Last Updated : 08 Dec 2022 08:04 AM
கமல்ஹாசன் இப்போது ஷங்கர் இயக்கத்தில், ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே அவர், மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க இருந்தார். இதை கமல்ஹாசனே அறிவித்தும் இருந்தார். அந்தப் படம் ‘தேவர் மகன் 2’ எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் அந்தப் படம் தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT