காதலர் திருமணத்தில் பங்கேற்ற ஹன்சிகா

காதலர் திருமணத்தில் பங்கேற்ற ஹன்சிகா
Updated on
1 min read

நடிகை ஹன்சிகா, சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில், பிரான்சின் ஈபிள் டவர் முன் நின்று சோஹைல், காதலை வெளிப்படுத்திய புகைப்படங்களை, ஹன்சிகா வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சோஹைல் கதூரியா ஏற்கெனவே திருமணமானவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2016-ம் ஆண்டு அவருக்கும் ரிங்கி என்வருக்கும் நடந்த திருமணத்தில், ஹன்சிகாவும் பங்கேற்றுள்ளார். அதுபற்றிய வீடியோவும் புகைப்படங்களும் சமுக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in