Published : 18 Oct 2022 10:20 AM
Last Updated : 18 Oct 2022 10:20 AM

லீனா மணிமேகலை இயக்கத்தில் பார்வதி

‘மாடத்தி', 'செங்கடல்' படங்களை இயக்கியவர் லீனா மணிமேகலை. இந்தப் படங்களால் கவனம் பெற்ற சுயாதீன இயக்குநரான அவர், ‘காளி’ என்ற ஆவணப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையானது. இந்நிலையில், அவர் அடுத்து இயக்கும் படத்தில் ‘பூ’ பார்வதி நடிக்கிறார். ‘தன்யா’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் சைபர் கிரைம் த்ரில்லர் கதையைக் கொண்டது. அபூர்வ பக்‌ஷி, மோனிஷா தியாகராஜன் தயாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x