தமிழ் சினிமா
கார்த்தி ஜோடியானார் அனு இம்மானுவேல்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள, ‘சர்தார்’, தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதில் ராஷிகன்னா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா உட்பட பலர் நடித்துள்ளனர்.
இதையடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார். இதில் அவர் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். இவர், தமிழில் ‘துப்பறிவாளன்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படங்களில் நடித்துள்ளார். அடுத்த மாதம், இதன் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்குகிறது.
