Published : 01 Mar 2016 08:26 AM
Last Updated : 01 Mar 2016 08:26 AM

ஆஸ்கர் விருது: கமல் கருத்து

மிகச்சரியான காரணங்களுக்காக ஆஸ்கர் விருதுகள் வழங்கப் பட்டுள்ளன என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருதுகள் குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத் தில் கூறியிருப்பதாவது:

எனக்கு மிகவும் பிடித்த ‘தி ரெவனன்ட்’, ‘மேட்மேக்ஸ்: ப்யூரி ரோடு’ ஆகிய இரு படங்களுக் கும் மிகச்சரியான காரணங்களுக் காக ஆஸ்கர் விருதுகள் வழங்கப் பட்டுள்ளன. எனக்கு விருப்பமான நடிகர்கள் பட்டியலில் டாம் ஹார்டி உள்ளார். ஆனால் இந்தமுறை அவருக்கு விருது கிடைக்கவில்லை. ‘பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்’ படத்தில் நடித்த மார்க் ரைலான்ஸும் சிறப்பாகவே நடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x