Published : 12 Jul 2021 06:20 AM
Last Updated : 12 Jul 2021 06:20 AM

இந்தியில் ரீமேக் ஆகும் ‘சூரரைப் போற்று’

ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம், பாலிவுட்செல்கிறது. சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட், அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தின் இந்தி ரீமேக்கை உருவாக்குவதை சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x