Published : 19 Oct 2015 07:31 AM
Last Updated : 19 Oct 2015 07:31 AM

தோல்வியை தலைவணங்கி ஏற்கிறேன்: ராதாரவி

நடிகர் சங்கத் தேர்தலில் கிடைத்த தோல்வியை தலை வணங்கி ஏற்கிறேன் என்று பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ராதாரவி தெரிவித்தார்.

விஷாலின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது என்றும் ராதாரவி தெரிவித்தார். பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் விஷாலிடம் 307 வாக்குகள் குறைவாகப் பெற்று ராதாரவி தோல்வி அடைந்தார். தலைவராக வெற்றி பெற்றுள்ள நாசருக்கு சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x