சென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம்  | டிசம்.18 | படக்குறிப்புகள்

சென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம்  | டிசம்.18 | படக்குறிப்புகள்
Updated on
1 min read

காலை 9.30 மணி | DEAR EMMA, SWEET BOBE / EDES EMMA, DRAGA BOBE VAZLATOK AKTOK | DIR: ISTVAN SZABO | HUNGARY | 1992 | 90'

எம்மா மற்றும் போபே ஆகிய இரு பெண்களின் கதை இது. இருவரும் தங்கள் நெருக்கமான வாழ்க்கைக்காக தொடர்ந்து போராடுகிறார்கள். முந்தைய ஆட்சியில் கடின உழைப்பில் தங்களுக்கென்று ஒரு இடத்தை அவர்கள் பெற்றிருந்தனர். ஆனால் இப்போது அதுவே பெரும் பிரச்சினையாகியுள்ளது. அவர்கள் தங்கள் இடத்தை இழந்து மீண்டும் கிராமப் பெண்களாக மாற விரும்பவில்லை.

4 wins & 2 nominations.

பகல் 12.00 மணி | SNAELAND / SNAELAND | DIR: LISE RAVEN | USA | 2019 | 75'

மதிப்பிழந்த ஒரு பத்திரிகையாளர் பிரெட் ஹாஸ் ஒரு சிறிய ஐஸ்லாந்திய மீன்பிடி கிராமத்திற்கு செய்தி சேகரிக்கச் செல்கிறார். அவர் செய்தித்தாளுக்கான, அவருடைய வாழ்க்கையை மீட்டெடுக்கும் முக்கிய செய்தி சேகரிப்பின்போது சற்றே தடுமாறுகிறார். ஒரு குழந்தையின் கொலையில் சிக்கிய ஒரு மோசமான ஆயாவும் திடீரென இறக்கிறார். அந்த ஆயாவைக் கொன்றது யார்? தேனீக்களை வளர்க்கும் உள்ளூர் டாக்ஸி டிரைவர் மனைவியா?


மாலை 3.00 மணி | தமிழ்த் திரைப்படம்

'அடுத்த சாட்டை'


மாலை 6.00 மணி

'சில்லு கருப்பட்டி'

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in