

காலை 9.30 மணி | IEWDUH | DIR: PRADIPKURBAH | GARO, KHASI | 2019 | 94'
போதையிலிருந்து விடுபட்ட பின் மறதியில் தவிக்கும் ஒரு முதியவர், மற்றும் அவரது அடிபட்ட மனைவி, போதையை கைவிட்ட பின் சுத்தமாக இருக்க முயலும் நண்பன் ஹெப், கணவனால் கைவிடப்பட்ட லாமரே, ஆறுதலைத் தேடும் பிரியா என்ற பெண், கனவுகளில் திளைக்கும் கொரினா என்ற பெண், கவர்ச்சிகரமான தேநீர் விற்பனையாளர் எட்வினா என பலரது வாழ்விலும் முக்கிய அங்கமாக இருப்பவன் மைக் எனும் இளைஞன். இவர் பொதுக்கழிப்பறையை கவனித்துக்கொள்ளும் வேலையைச் செய்பவன். இவனுக்கும் கனவுகள் உண்டு. வடகிழக்கு இந்தியாவின் உயிரோட்டமான சந்தைகளில் ஒன்றான ஈவ்டுவில் புழங்கும் எளிய மனிதர்களை அவர்களின் பின்னணிக் கதைகளோடு பேசுகிறது ஈவ்டு.
பகல் 12.00 மணி | MGR FILM INSTITUTE FILMS
மாலை 3.00 மணி | HOUSE OWNER | DIR: LAKSHMY RAMAKRISHNAN | TAMIL | 2019 | 109'
மாலை 6.00 மணி | ASURAN | DIR: VETRI MARRAN| TAMIL | 2019 | 141'