Published : 08 Nov 2019 10:39 AM
Last Updated : 08 Nov 2019 10:39 AM

கோடீஸ்வரிக்காக காத்திருக்கேன்..

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இணைந்து வழங்கிய‘கலாட்டா நட்சத்திர விருதுகள்’ நிகழ்ச்சியில் சிறந்த தொகுப்பாளினிக்கான விருது வாங்கிய பூரிப்பு இன்னும் குறையவில்லை கீர்த்தி சாந்தனு முகத்தில்.

‘‘கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நானும் விஜய்யும் தொகுத்து வழங்கிய ‘டான்ஸ் வெர்சஸ் டான்ஸ்’ நிகழ்ச்சிக்கு அப்போதே ஏகப்பட்ட பாராட்டு கிடைத்தது.

இப்போது அதன் 2-வது சீசனுக்கு தயாராகிட்டோம். ராதிகாவின் ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சி தொடங்கிய பிறகு, இதன் சீசன் 2 வரப்போகுது, அதுக்காக காத்திருக்கேன்’’ என்கிறார் கீர்த்தி சாந்தனு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x