Published : 24 Oct 2014 11:00 am

Updated : 24 Oct 2014 11:00 am

 

Published : 24 Oct 2014 11:00 AM
Last Updated : 24 Oct 2014 11:00 AM

களங்கம் கற்பிக்க வேண்டாம்

‘ஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து ஏன்?’ என்கிற செய்திக் கட்டுரை படித்தேன். இதற்கு முன் சிறை தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத்துக்குக்கூட சக நடிகர், நண்பர் என்ற முறையில் அமைதியான வாழ்வு கிடைக்கட்டும் என்று வாழ்த்தினாரே- அது எந்தப் படம் வெளியாவதற்கு? எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் திகழும் சூப்பர் ஸ்டாரின் நற்செயலுக்குக் களங்கம் கற்பிக்க வேண்டாம்.

- நா. ரஜினி ராமச்சந்திரன், பெங்களூர்.

ரஜினிஜெயலலிதாவாழ்த்துகளங்கம்

You May Like

More From This Category

More From this Author