Published : 25 Feb 2019 11:11 AM
Last Updated : 25 Feb 2019 11:11 AM

ஆஸ்கர் 2019: இந்தியாவின் பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ்க்கு விருது

ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. 91-வது ஆஸ்கர் திருவிழாவில் 2018-ன் வெற்றிப் படைப்புகள், வெற்றியாளர்களின் பட்டியல் இதோ...

போஹிமியன் ராப்சடி, பிளாக் பந்தார் பெரும்பாலான பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளன.

இம்முறை  சிறந்த ஆவணப்படம் விருது இந்தியாவின் 'பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ்'க்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படம்: க்ரீன் புக்

சிறந்த நடிகை: ஒலிவியா கோல்மன் (தி வெஃப்ரைட்)

சிறந்த நடிகர்: ரமி மாலிக் ( போஹிமியன் ராப்சடி )

சிறந்த துணை நடிகர்: மகர்ஷாலா அலி ( க்ரீன் புக்)

சிறந்த துணை நடிகை: ரெஜினா கிங் - இஃப் பெலே ஸ்டிரிட் குட் வாக்

சிறந்த இயக்குநர்: அல்போன்சா கவுரான் ( ரோமா)

சிறந்த வெளிநாட்டு திரைப்படம்: ரோமா (மெக்சிகோ)

சிறந்த ஆவணப்படம்: பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ் (இந்தியா)

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: ஸ்பைடர் மேன் : இண்டு தி ஸ்பைடர் வெர்ஸ்

சிறந்த திரைக்கதை: க்ரீன் புக்

சிறந்த தழுவல் திரைக்கதை:  சார்லி வாச்டெல் , டேவிட் ராபின்சன், கெவின் வில்மோட், ஸ்பைக் லீ -  பிளாக்லென்சன் திரைப்படம்

சிறந்த இசை: லுட்விக் கோரன்சன் - பிளாக் பந்தர்

சிறந்த பாடல்: ஏ ஸ்டார் பார்ன் - ஷோலோ திரைப்படம்

சிறந்த ஆவணப்படம்: பிரி சோலோ

சிறந்த குறும்படம்: இன்

சிறந்த சண்டை காட்சி: ஸ்கின்

சிறந்த ஒளிப்பதிவு: அல்போன்சா கவுரான் - ரோமா திரைப்படம்

சிறந்த அனிமேஷன் காட்சி : பாவோ

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: பிளாக் பந்தர்

சிறந்த ஆடை வடிவமைப்பு: பிளாக் பந்தர்

சிறந்த ஒப்பனை: வைஸ்

சிறந்த ஒலிப்பதிவு :  போஹிமியன் ராப்சடி

சிறந்த ஒலி கலவை: போஹிமியன் ராப்சடி

சிறந்த எடிட்டிங் : போஹிமியன் ராப்சடி

சிறந்த காட்சி: ஃபர்ஸ்ட் மேன்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x