இருளும் ஒளியும்... நயன்தாரா கேஷுவல் க்ளிக்ஸ்! 

இருளும் ஒளியும்... நயன்தாரா கேஷுவல் க்ளிக்ஸ்! 

Published on

நடிகை நயன்தாராவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

2003-ம் ஆண்டு வெளியான ‘மானசினக்கரே’ மலையாள படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நயன்தாரா.

2004-ம் ஆண்டு வெளியான ‘நாட்டுராஜாவு’ படத்தில் நடித்தார்.

2005-ம் ஆண்டு வெளியான ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

‘கஜினி’, ‘சிவகாசி’, ‘கள்வனின் காதலி’, ‘வல்லவன்’ படங்களில் கவனம் பெற்றார்.

பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா நடித்த ‘ஜவான்’ வெற்றி பெற்றது.

அடுத்து வந்த ‘இறைவன்’ படம் தோல்வியை தழுவியது.

கடந்த ஆண்டு ‘அன்னபூர்னி’ படத்தில் நடித்தார். இந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் இதுவரை எந்த படமும் வெளியாகவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in