ஒரு வெட்கம் வருதே வருதே... கீர்த்தி சுரேஷ் க்ளிக்ஸ்!

ஒரு வெட்கம் வருதே வருதே... கீர்த்தி சுரேஷ் க்ளிக்ஸ்!
Updated on
2 min read

நடிகை கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

2013-ம் ஆண்டு வெளியான ‘கீதாஞ்சலி’ மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.

2015-ல் வெளியான ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

‘ரஜினி முருகன்’, ‘தொடரி’, ‘ரொமோ’ என அடுத்தடுத்த படங்களில் கவனம் பெற்றார்.

விஜய்யுடன் இணைந்து ‘பைரவா’ படத்தில் நடித்தார்.

2018-ல் வெளியான ‘மகாநடி’ படத்துக்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

அண்மையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழில் ‘ரகு தாத்தா’ திரைப்படம் வெளியானது.

அடுத்து‘பாபி ஜான்’ படத்தின் மூலம் இந்தியில் நடிகையாக அறிமுகமாகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in