வசீகரிக்கும் வாணி போஜன் க்ளிக்ஸ் - விதவிதமாய்... வண்ணமயமாய்..!

வசீகரிக்கும் வாணி போஜன் க்ளிக்ஸ் - விதவிதமாய்... வண்ணமயமாய்..!

Published on

நடிகை வாணி போஜனின் விதவிதமான போஸ்களுடன் கூடிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் வாணி போஜன்.

‘தெய்வ மகள்’ சீரியல் வாணி போஜனுக்கு பெரிய அளவில் பெயரை பெற்றுத் தந்தது.

சின்ன சின்ன கதாபாத்திரங்களின் மூலம் சில திரைப்படங்களில் வந்து சென்றார்.

அவருக்கு அடையாளம் பெற்று கொடுத்தது 2020-ல் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம்.

அடுத்து ‘ராமே ஆண்டாலும், ராவண ஆண்டாலும்’, ‘மிரள்’ படங்களில் நடித்தார்.

‘பாயும் ஒளி நீ எனக்கு’, ‘லவ்’ என தொடர் படங்களில் கவனம் பெற்ற வாணி போஜன் அண்மையில் வெளியான ‘அஞ்சாமை’ படத்தில் நடிப்பில் பாராட்டப்பட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in