‘சரிகம’வின் ‘டிக்கி டிக்கி டா’

‘சரிகம’வின் ‘டிக்கி டிக்கி டா’

Published on

சென்னை: முன்னணி ஆடியோ நிறுவனமான ‘சரிகம’, 'டிக்கி டிக்கி டா' எனும் பெயரில் சுயாதீன பாடல் ஒன்றையும், அதற்கான பிரத்யேக காணொலியையும் வெளியிட்டுள்ளது. தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்தப் பாடலை மதன் கார்க்கி மற்றும் பாடலாசிரியரும், பாடகருமான அசல் கோளாறு இணைந்து எழுதியுள்ளனர். பாடலை, அசல் கோளாறு, தர்புகா சிவா, ஷிவாங்கி இணைந்து பாடி, ஆடி நடித்துள்ளனர்.

இந்த வீடியோ இசை ஆல்பத்தை மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இயக்கியுள்ளார். எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும், டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.அசல் கோளாறு, ஷிவாங்கி, தர்புகா சிவா.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in