அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பிரதமரிடம் பேசி நீட் விலக்கு பெறவேண்டும்! - முத்தரசன் இ.கம்யூ.
வாலாஜாவில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் மாவட்டச்செயலாளர் இளவழகன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்டச்செயலாளர் முரளி, நகரச்செயலாளர் ஞானசேகரன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.